301. தாவீதின் திறவுக் கோலை உடையவரே ஸ்தோத்திரம்
302. ஒருவரும் திறக்கக் கூடாதப்படி பூட்டுகிறவரே ஸ்தோத்திரம்
303. ஒருவரும் பூட்டக் கூடாதப்படி திறக்கிறவரே ஸ்தோத்திரம்
304. வானத்திலிருந்து இறங்கின அப்பமே ஸ்தோத்திரம்
305. ஜீவ அப்பமே ஸ்தோத்திரம்
306. ஜீவ நதியே ஸ்தோத்திரம்
307. ஜீவ தண்ணீரின் ஊற்றே ஸ்தோத்திரம்
308. ஜீவாதிபதியே ஸ்தோத்திரம்
309. ஜீவனும் தீர்க்காயுசுமானவரே ஸ்தோத்திரம்
310. இரட்சிப்பின் கன்மலையே ஸ்தோத்திரம்
311. நித்தியக் கன்மலையே ஸ்தோத்திரம்
312. ஞானக் கன்மலையே ஸ்தோத்திரம்
313. என்னை ஜெநிப்பித்த கன்மலையே ஸ்தோத்திரம்
314. என் இருதயத்தின் கன்மலையே ஸ்தோத்திரம்
315. நான் எப்பொழுதும் வந்தடையத் தக்க கன்மலையே ஸ்தோத்திரம்
316. என் மீட்பரே ஸ்தோத்திரம்
317. என் சகாயரே ஸ்தோத்திரம்
318. என் நம்பிக்கையே ஸ்தோத்திரம்
319. என் நாயகனே ஸ்தோத்திரம்
320. என் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment