341. நசரேயனாகிய இயேசுவே ஸ்தோத்திரம்
342. பரிந்து பேசும் கிறிஸ்துவே ஸ்தோத்திரம்
343. அதிசயமானவரே ஸ்தோத்திரம்
344. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
345. பிராண சிநேகிதரே ஸ்தோத்திரம்
346. பாவிகளின் சிநேகிதரே ஸ்தோத்திரம்
347. திறக்கப்பட்ட ஊற்றே ஸ்தோத்திரம்
348. உம் குற்ற மற்ற இரத்தத்திற்காக ஸ்தோத்திரம்
349. உம் மாசற்ற இரத்தத்திற்காக ஸ்தோத்திரம்
350. உம் விலையேறப் பெற்ற இரத்தத்திற்காக ஸ்தோத்திரம்
351. உம் தெளிக்கப்படும் இரத்தத்திற்காக ஸ்தோதத்திரம்
352. உம் நன்மையானவைகளை பேசும் இரத்தத்திற்காக ஸ்தோத்திரம்
353. தேவனுடைய ஈவே ஸ்தோத்திரம்
354. எம்முடைய பஸ்காவே ஸ்தோத்திரம்
355. கிருபாதாரா பலியே ஸ்தோத்திரம்
356. பிணையாளியானவரே ஸ்தோத்திரம்
357. மேசியாவே ஸ்தோத்திரம்
358. முன்னோடியே ஸ்தோத்திரம்
359. நடத்துபவரே ஸ்தோத்திரம்
360. ரபீ, ரபூனி, ஐயரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment