Tuesday, October 17, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 361 - 380

361. ஈசாயின் அடிமரமே ஸ்தோத்திரம் 

362. தாவீதின் வேரானவரே ஸ்தோத்திரம் 

363. கிளை எனப்பட்டவரே ஸ்தோத்திரம் 

364. இராஜாவாகிய தாவீது என அழைக்கப் பட்டவரே ஸ்தோத்திரம் 

365. தாசனாகிய தாவீது என அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம் 

366. துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திரம் 

367. துதியில் மகிழ்வோனே ஸ்தோத்திரம் 

368. துதிகளில் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம் 

369. துதியின் மத்தியில் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம் 

370. உன்னதத்தில் வாசம் செய்பவரே ஸ்தோத்திரம் 

371. கேருபீன்களின் மத்தியில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 

372. சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 

373. எருசலேமில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 

374. மனுஷருக்குள் வாசம் செய்ய வரம் பெற்றவரே ஸ்தோத்திரம் 

375. நொருங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் வாசம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம். 

376. கர்த்தருக்கு பிரியமானவனின் எல்லைக்குள் வாசமாயிருப்பவரே ஸ்தோத்திரம் 

377. உன்னதரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம்

378. பூமி உருண்டையின் மேல் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம் 

379. ஜலப் பிரவாகத்தின் மேல் வீற்றிருப்பவரே ஸ்தோத்திரம் 

380. பரிசுத்த ஆலயத்தில் வாசமாய் இருக்கிறவரே ஸ்தோத்திரம்     

No comments:

Post a Comment