381. திரளான தண்ணீர்களின் மேல் இருக்கிறவரே ஸ்தோத்திரம்
382. பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறவரே ஸ்தோத்திரம்
383. தயவுள்ளவனுக்கு தயவுள்ளவரே ஸ்தோத்திரம்
384. உத்தமனுக்கு உத்தமரே ஸ்தோத்திரம்
385. புனிதனுக்கு புனிதரே ஸ்தோத்திரம்
386. மாறுபாடுயுள்ளவனுக்கு மாறுபாடுயுள்ளவராகவே தோன்றுகிறவரே ஸ்தோத்திரம்
387. பிரதான அப்போஸ்தலரே ஸ்தோத்திரம்
388. ஆண்டவரும் போதகருமானவரே ஸ்தோத்திரம்
389. தேவனிடத்திலிருந்து வந்த போதகரே ஸ்தோத்திரம்
390. பிரதான தீர்க்கதரிசியே ஸ்தோத்திரம்
391. பரம வைத்தியரே ஸ்தோத்திரம்
392. பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
393. மகா பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
394. நித்திய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
395. உண்மையுள்ள பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
396. பாவமில்லா பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
397. பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
398. வரப்போகிற நன்மைக்குரிய பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
399. மாறிப்போகா ஆசாரியத்துவமுள்ள பிரதான ஆசாரியரே ஸ்தோத்திரம்
400. மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியானவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment