421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம்
422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம்
423. கர்த்தரால் தெரிந்துக் கொள்ளப்பட்ட தாசரே ஸ்தோத்திரம்
424. கர்த்தரின் சேனை அதிபதியே ஸ்தோத்திரம்
425. எங்கள் சேனாதிபதியே ஸ்தோத்திரம்
426. எங்கள் பாதுகாவலரே ஸ்தோத்திரம்
427. எங்கள் மத்தியஸ்தரே ஸ்தோத்திரம்
428. எங்கள் சகோதரரே ஸ்தோத்திரம்
429. எங்கள் அருணோதயமே ஸ்தோத்திரம்
430. எங்களுக்கு பரிசுத்த ஸ்தலமாய் இருப்பவரே ஸ்தோத்திரம்
431. மகிமையின் பாத்திரமே ஸ்தோத்திரம்
432. மகிமையின் கிரீடமானவரே ஸ்தோத்திரம்
433. அலங்கார முடியுமானவரே ஸ்தோத்திரம்
434. பாலகனும் குமாரனுமானவரே ஸ்தோத்திரம்
435. இரக்கமும் மனவுருக்கமுமானவரே ஸ்தோத்திரம்
436. சகல ஜாதிகளால் விரும்பப்பட்டவரே ஸ்தோத்திரம்
437. சகல ஜாதிகளையும் சுதந்திரமாகக் கொண்டிருப்பவரே ஸ்தோத்திரம்
438. கழுகைப் போல் எம்மை சுமப்பவரே ஸ்தோத்திரம்
439. கண் மணியைப் போல் எம்மை காப்பவரே ஸ்தோத்திரம்
440. வலக்கரத்தால் எம்மை தாங்குபவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment