Tuesday, October 17, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 441 - 460

441. வலப் பக்கத்தில் நிழலாய் இருப்பவரே ஸ்தோத்திரம் 

442. ஒருவராய் இருக்கிறவரே ஸ்தோத்திரம் 

443. ஏகச் சக்ராதிபதியே ஸ்தோத்திரம் 

444. சாவாமையுள்ளவரே ஸ்தோத்திரம் 

445. நித்தியானந்தரே ஸ்தோத்திரம் 

446. காணக் கூடாதவராயிருக்கிறவரே ஸ்தோத்திரம் 

447. மகிமையின் பிரகாசமே ஸ்தோத்திரம் 

448. பிந்தின ஆதாமே ஸ்தோத்திரம் 

449. திராட்சத் தோட்டக்காரரே ஸ்தோத்திரம் 

450. மெய்யான திராட்சக் கொடியே ஸ்தோத்திரம் 

451. நல்ல விதை விதைக்கிறவரே ஸ்தோத்திரம் 

452. கனிக் கொடுக்கும்படி கொடியை சுத்தம் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 

453. சர்வத்துக்கும் சுதந்திரவாளியே ஸ்தோத்திரம் 

454. விசுவாசத்தை துவக்குகிறவரே ஸ்தோத்திரம் 

455. விசுவாசத்தை முடிக்கிறவரே ஸ்தோத்திரம் 

456. தடைகளை நீக்குபவரே ஸ்தோத்திரம் 

457. எனக்காய் யுத்தம் செய்பவரே ஸ்தோத்திரம் 

458. பட்சிக்கும் அக்கினியே ஸ்தோத்திரம் 

459. பயங்கரமானவரே ஸ்தோத்திரம் 

460. சகாயம் செய்யும் கேடயமே ஸ்தோத்திரம்    

No comments:

Post a Comment