துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவனை துதிப்போம், ஆயிரம் ஸ்தோத்திர பலிகளால் வாருங்கள்!
1. அப்பா பிதாவே ஸ்தோத்திரம்
2. அன்பான பிதாவே ஸ்தோத்திரம்
3. நித்திய பிதாவே ஸ்தோத்திரம்
4. பரலோக பிதாவே ஸ்தோத்திரம்
5. ஆவிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
6. ஜோதிகளின் பிதாவே ஸ்தோத்திரம்
7. இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம்
8. மகிமையின் பிதாவே ஸ்தோத்திரம்
9. என்னை உண்டாக்கின பிதாவே ஸ்தோத்திரம்
10. என்னை ஆட்கொண்ட பிதாவே ஸ்தோத்திரம்
11. என்னை நிலைப்படுத்தின பிதாவே ஸ்தோத்திரம்
12. என், எங்கள் பிதாவே ஸ்தோத்திரம்
13. எம் எல்லோருக்கும் ஒரே பிதாவே ஸ்தோத்திரம்
14. இயேசு கிறிஸ்துவின் பிதாவே ஸ்தோத்திரம்
15. நீதியுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
16. அந்தரங்கத்தில் இருக்கும் பிதாவே ஸ்தோத்திரம்
17. நீதிமான்களின் பிதாவே ஸ்தோத்திரம்
18. இஸ்ரவேலுக்கு பிதாவே ஸ்தோத்திரம்
19. ஜீவனுள்ள பிதாவே ஸ்தோத்திரம்
20. உன்னதமான தேவனே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment