Friday, October 13, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 21 - 40

 21. மகா தேவனே ஸ்தோத்திரம் 

22. தேவாதி தேவனே ஸ்தோத்திரம் 

23. ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம் 

24. அன்பின் தேவனே ஸ்தோத்திரம் 

25. அநாதி தேவனே ஸ்தோத்திரம் 

26. ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம் 

27. மகிமையின் தேவனே ஸ்தோத்திரம் 

28. கிருபையின் தேவனே ஸ்தோத்திரம் 

29. ஆபிரகாமின் தேவனே ஸ்தோத்திரம் 

30. ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம் 

31. யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம் 

32. யெஷூரனின் தேவனே ஸ்தோத்திரம் 

33. இஸ்ரவேலின் தேவனே ஸ்தோத்திரம் 

34. எலியாவின் தேவனே ஸ்தோத்திரம் 

35. தாவீதின் தேவனே ஸ்தோத்திரம் 

36. தானியேலின் தேவனே ஸ்தோத்திரம் 

37. அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களின் தேவனே ஸ்தோத்திரம் 

38. பிதாவாகிய தேவனே ஸ்தோத்திரம் 

39. முற்பிதாக்களின் தேவனே ஸ்தோத்திரம் 

40. என் தகப்பனுடைய தேவனே ஸ்தோத்திரம் 

No comments:

Post a Comment