101. சேனைகளின் கர்த்தாவே ஸ்தோத்திரம்
102. சமாதானக் கர்த்தரே ஸ்தோத்திரம்
103. இராஜாக்களுக்கு கர்த்தரே ஸ்தோத்திரம்
104. ஆலோசனைக் கர்த்தரே ஸ்தோத்திரம்
105. பரிகாரியாகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
106. உன்னதமான கர்த்தரே ஸ்தோத்திரம்
107. பரிசுத்தராகிய கர்த்தரே ஸ்தோத்திரம்
108. எங்களை பரிசுத்தமாக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
109. எங்கள் நீதியாய் இருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
110. எங்கள் நித்திய வெளிச்சமான கர்த்தரே ஸ்தோத்திரம்
111. மாம்சமான யாவருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
112. எனக்கு துணைச் செய்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
113. ஆவியாய் இருக்கிற கர்த்தரே ஸ்தோத்திரம்
114. இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரே ஸ்தோத்திரம்
115. கர்த்தர் பெரியவரே ஸ்தோத்திரம்
116. கர்த்தர் மிகவும் துதிக்கப்படதக்கவரே ஸ்தோத்திரம்
117. கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்
118. கர்த்தர் மாறாதவரே ஸ்தோத்திரம்
119. சத்திய பரனாகிய கர்த்தாவே ஸ்தோத்திரம்
120. கர்த்தராகிய ராஜாவே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment