Saturday, October 14, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 121 - 140

 121. இராஜாதி ராஜாவே ஸ்தோத்திரம் 

122. மகிமையின் ராஜாவே ஸ்தோத்திரம் 

123. மகத்துவமான ராஜாவே ஸ்தோத்திரம் 

124. பரிசுத்தவான்களின் ராஜாவே ஸ்தோத்திரம் 

125. சாலேமின் ராஜாவே ஸ்தோத்திரம் 

126. நீதியின் ராஜாவே ஸ்தோத்திரம் 

127. நிர்மலா ராஜனே ஸ்தோத்திரம் 

128. நித்திய ராஜாவே ஸ்தோத்திரம் 

129. அழிவில்லாத ராஜாவே ஸ்தோத்திரம் 

130. அதரிசனமுள்ள ராஜாவே ஸ்தோத்திரம் 

131. யூதருடைய ராஜாவே ஸ்தோத்திரம் 

132. இஸ்ரவேலின் ராஜாவே ஸ்தோத்திரம் 

133. யெஷூரனின் ராஜாவே ஸ்தோத்திரம் 

134. இராஜாக்களுக்கு ஆண்டவரே ஸ்தோத்திரம் 

135. இராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே ஸ்தோத்திரம் 

136. பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே ஸ்தோத்திரம் 

137. பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம் 

138. சமாதானத்தின் ராஜாவே ஸ்தோத்திரம் 

139. சமாதானப் பிரபுவே ஸ்தோத்திரம் 

140. சதாக்காலங்களுக்கும் ராஜாவாய் இருக்கிறவரே ஸ்தோத்திரம் 

No comments:

Post a Comment