Saturday, October 14, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 81 - 100

 81. சமாதானத்தின் தேவனே ஸ்தோத்திரம் 

82. பாவியின் மேல் சினம் கொள்ளுகிற தேவனே ஸ்தோத்திரம் 

83. எரிச்சல் கொள்ளும் தேவனே ஸ்தோத்திரம் 

84. மன்னிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 

85. அதிசயங்களை செய்கிற தேவனே ஸ்தோத்திரம் 

86. இரட்சகராகிய தேவனே ஸ்தோத்திரம் 

87. என் முகத்திற்கு இரட்சிப்பாய் இருக்கிற தேவனே ஸ்தோத்திரம் 

88. எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாய் இருக்கும் தேவனே ஸ்தோத்திரம் 

89. பெயர் சொல்லி அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் 

90. இல்லாதவைகளை இருக்கிறவைகள் போல் அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம். 

91. பொய்யுரையாத தேவனே ஸ்தோத்திரம் 

92. தம்மை மறைத்துக் கொண்டிருக்கும் தேவனே ஸ்தோத்திரம் 

93. எம்மை பிரகாசிப்பிக்கிற தேவனே ஸ்தோத்திரம்  

94. பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவனே ஸ்தோத்திரம் 

95. தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்ணும் தேவனே ஸ்தோத்திரம் 

96. தமது பரிசுத்தத்தை கொண்டு விளம்பும் தேவனே ஸ்தோத்திரம் 

97. சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற தேவனே ஸ்தோத்திரம் 

98. சமீபத்திற்கும் தூரத்திற்கும் தேவனே ஸ்தோத்திரம் 

99. கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம் 

100. கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்   

No comments:

Post a Comment