Saturday, October 14, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 141 - 160

 141. என் ராஜாவே ஸ்தோத்திரம் 

142. பரலோகத்தின் ராஜாவே ஸ்தோத்திரம் 

143. வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம் 

144. சர்வலோகத்துக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம் 

145. பரிசுத்த பரிசுத்தரே ஸ்தோத்திரம் 

146. இஸ்ரவேலரின் பரிசுத்தரே ஸ்தோத்திரம் 

147. தேவனுடைய பரிசுத்தரே ஸ்தோத்திரம் 

148. நித்தியவாசியான பரிசுத்தரே ஸ்தோத்திரம் 

149. நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம் 

150. பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம் 

151. தூயாதி தூயவரே ஸ்தோத்திரம் 

152. யேகோவா தேவனே ஸ்தோத்திரம் 

153. யேகோவாயீரே ( கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார் ) ஸ்தோத்திரம் 

154. யேகோவா ஷாலோம் ( கர்த்தர் சமாதானமளிக்கிறவர் ) ஸ்தோத்திரம் 

155. யேகோவா ஷம்மா ( சுகமளிக்கும் கர்த்தர் ) ஸ்தோத்திரம் 

156. யேகோவா நிசி ( கர்த்தர் ஜெயக்கொடியானவர் ) ஸ்தோத்திரம் 

157. யேகோவா ஈலியோன் ( உன்னதமான கர்த்தர் ) ஸ்தோத்திரம் 

158. யேகோவா ரோஹி ( கர்த்தர் மேய்ப்பரானவர் ) ஸ்தோத்திரம் 

159. யேகோவா ஸிட்கேனு ( நீதியாய் இருக்கிற கர்த்தர் ) ஸ்தோத்திரம் 

160. யேயோவா சபயோத் ( சேனைகளின் கர்த்தர் ) ஸ்தோத்திரம்       

No comments:

Post a Comment