Saturday, October 14, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 161 - 180

 161. யேகோவா ஓசேனு ( உருவாக்கும் கர்த்தர் ) ஸ்தோத்திரம் 

162. யேகோவா ரொபேக்கா ( குணமாக்கும் கர்த்தர் ) ஸ்தோத்திரம் 

163. யேகோவா மெக்காதீஸ் ( பரிசுத்தமாக்கும் கர்த்தர் ) ஸ்தோத்திரம் 

164. யேகோவா ஏலோஹினு ( கர்த்தர் நம்முடைய தேவன் ) ஸ்தோத்திரம் 

165. யேகோவா ஏலோகா ( கர்த்தர் உன்னுடைய தேவன் ) ஸ்தோத்திரம் 

166. யேகோவா ஏலோஹே ( கர்த்தர் என் தேவன் ) ஸ்தோத்திரம் 

167. ஏலோஹீம் ( எங்கும் நிறைந்தவர் ) ஸ்தோத்திரம் 

168. எல்ஷடாய் ( சர்வவல்லமையுள்ள தேவன் ) ஸ்தோத்திரம் 

169. இயேசு என்ற நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

170. இம்மானுவேல் என்ற நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

171. தேவனுடைய வார்த்தை என்ற நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

172. உயர்ந்த உமது நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

173. உம் இன்பமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

174. ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும் உம் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

175. பரிசுத்தமும் பயங்கரமான உம் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

176. வல்லமையில் பெரிய உம் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

177. மகத்துவமான உம் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

178. எல்லா நாமத்துக்கும் மேலான உம் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 

179. உம் நாமம் சமீபமாக இருப்பதற்காக ஸ்தோத்திரம் 

180. உமது நாமம் பலத்த துருகம் ஸ்தோத்திரம்       

No comments:

Post a Comment