181. பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம்
182. சத்திய ஆவியே ஸ்தோத்திரம்
183. கிருபையின் ஆவியே ஸ்தோத்திரம்
184. மகிமையின் ஆவியே ஸ்தோத்திரம்
185. ஜீவனின் ஆவியே ஸ்தோத்திரம்
186. பிதாவின் ஆவியே ஸ்தோத்திரம்
187. கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
188. உணர்வுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
189. பெலனுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
190. உயிர்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்
191. உற்சாகப் படுத்தும் ஆவியானவரே ஸ்தோத்திரம்
192. ஞானத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
193. கர்த்தரின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
194. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவரே ஸ்தோத்திரம்
195. நித்திய ஆவியானவரே ஸ்தோத்திரம்
196. உன்னதரின் ஆவியே ஸ்தோத்திரம்
197. பரிசுத்தமுள்ள ஆவியே ஸ்தோத்திரம்
198. குமாரனின் ஆவியே ஸ்தோத்திரம்
199. புத்திர சுவீகாரத்தின் ஆவியே ஸ்தோத்திரம்
200. நல்ல ஆவியே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment