Saturday, October 14, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 201 - 220

201. தேற்றரவாளனே ஸ்தோத்திரம் 

202. விண்ணப்பதின் ஆவியே ஸ்தோத்திரம் 

203. வைராக்கிய வாஞ்சையாயிருக்கிற பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் 

204. வாக்குக் கடங்கா பெரு மூச்சுக்களோடு வேண்டுதல் செய்யும் ஆவியானவரே ஸ்தோத்திரம் 

205. அசைவாடும் ஆவியானவரே ஸ்தோத்திரம் 

206. ஆலோசனையின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 

207. தீர்க்கதரிசனத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 

208. நிலைவரமான பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம் 

209. நியாயத்தின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 

210. சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம் 

211. அல்பா ஒமேகாவே ஸ்தோத்திரம் 

212. ஆதியும் அந்தமுமானவரே ஸ்தோத்திரம் 

213. முந்தினவரும் பிந்தினவருமே ஸ்தோத்திரம் 

214. சிருஷ்டிப்புக்கு ஆதியாய் இருப்பவரே ஸ்தோத்திரம் 

215. இருந்தவரே ஸ்தோத்திரம் 

216. இருக்கிறவராகவே இருக்கிறவரே ஸ்தோத்திரம் 

217. வரப்போகிறவரே ஸ்தோத்திரம் 

218. அன்பாகவே இருக்கிறவரே ஸ்தோத்திரம் 

219. உயர்ந்தவரே ஸ்தோத்திரம் 

220. வானங்களில் உயர்ந்தவரே ஸ்தோத்திரம்     

No comments:

Post a Comment