221. உன்னதமானவரே ஸ்தோத்திரம்
222. மகா உன்னதமானவரே ஸ்தோத்திரம்
223. மகா பெலனுள்ளவரே ஸ்தோத்திரம்
224. மகா நீதிபரரே ஸ்தோத்திரம்
225. நீதியின் சூரியனே ஸ்தோத்திரம்
226. நீதியுள்ள நியாயாதிபதியே ஸ்தோத்திரம்
227. நீதியும் செம்மையுமானவரே ஸ்தோத்திரம்
228. நீதியின் விளைச்சல்களை வர்த்திக்கச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
229. நியாயப்பிரமாணிகரே ஸ்தோத்திரம்
230. உண்மையுள்ளவரே ஸ்தோத்திரம்
231. ஒப்பற்றவரே ஸ்தோத்திரம்
232. மாசற்றவரே ஸ்தோத்திரம்
233. குற்றமற்றவரே ஸ்தோத்திரம்
234. இரட்சகரேஂ ஸ்தோத்திரம்
235. துருகமே ஸ்தோத்திரம்
236. கேடகமே ஸ்தோத்திரம்
237. உயர்ந்த அடைக்கலமே ஸ்தோத்திரம்
238. கோட்டையும் அரணுமானவரே ஸ்தோத்திரம்
239. அனுகூலமான துணையே ஸ்தோத்திரம்
240. இரட்சண்யக் கொம்பே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment