Saturday, October 14, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 241 - 260

 241. இரட்சிப்பின் அதிபதியே ஸ்தோத்திரம் 

242. ஆத்தும நங்கூரமே ஸ்தோத்திரம் 

243. ஆத்தும நேசரே ஸ்தோத்திரம் 

244. ஆத்தும மணவாளனே ஸ்தோத்திரம் 

245. பிளவுண்ட மலையே ஸ்தோத்திரம் 

246. பள்ளத்தாக்கின் லீலியே ஸ்தோத்திரம் 

247. சாரோனின் ரோஜாவே ஸ்தோத்திரம் 

248. மருத்தோன்றிப் பூங்கொத்தே ஸ்தோத்திரம்

249. வெள்ளைப் போள செண்டே ஸ்தோத்திரம் 

250. முற்றிலும் அழகானவரே ஸ்தோத்திரம் 

251. பதினாயிரங்களில் சிறந்தவரே ஸ்தோத்திரம் 

252. தேனிலும் உம் வாய் மதுரமானதே ஸ்தோத்திரம் 

253. வெண்மையும் சிவப்புமானவரே ஸ்தோத்திரம் 

254. விடிவெள்ளி நட்சத்திரமே ஸ்தோத்திரம் 

255. கிச்சிலி மரமே ஸ்தோத்திரம் 

256. வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறவரே ஸ்தோத்திரம் 

257. கன்னியர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம் 

258. உத்தமர்களால் நேசிக்கப்படுபவரே ஸ்தோத்திரம் 

259. நேசக்குமாரனே ஸ்தோத்திரம் 

260. அன்பின் குமாரனே ஸ்தோத்திரம்      

No comments:

Post a Comment