261. உன்னதமான தேவக் குமாரனே ஸ்தோத்திரம்
262. மனுஷக் குமாரனே ஸ்தோத்திரம்
263. பூரணரானக் குமாரனே ஸ்தோத்திரம்
264. தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டவரே ஸ்தோத்திரம்
265. வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம்
266. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே ஸ்தோத்திரம்
267. அன்பில் பூரணரே ஸ்தோத்திரம்
268. பூரண சற்குணரே ஸ்தோத்திரம்
269. உலகின் ஒளியே ஸ்தோத்திரம்
270. மெய்யான ஒளியே ஸ்தோத்திரம்
271. எந்த மனுஷனையும் பிரகாசிக்கிற ஒளியே ஸ்தோத்திரம்
272. உண்மையுள்ள சாட்சியே ஸ்தோத்திரம்
273. அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியே ஸ்தோத்திரம்
274. தேவ ஆட்டுக் குட்டியே ஸ்தோத்திரம்
275. ஒரே மேய்ப்பனே ஸ்தோத்திரம்
276. நல்ல மேய்ப்பனே ஸ்தோத்திரம்
277. மேய்ப்பரும் கண்காணியுமானவரே ஸ்தோத்திரம்
278. ஆடுகளுக்காய் ஜீவனை கொடுத்தவரே ஸ்தோத்திரம்
279. எங்களுடைய மீறுதல்களின் நிமித்தம் வாதிக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
280. எங்களுடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்டீரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment