Tuesday, October 17, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 461 - 480

461. மகிமையின் பட்டயமே ஸ்தோத்திரம் 
462. பரலோக மன்னாவே ஸ்தோத்திரம் 
463. பரம குயவனே ஸ்தோத்திரம் 
464. பட்ச பாதமில்லாதவரே ஸ்தோத்திரம் 
465. திடஅஸ்திபார மூலைக் கல்லெ ஸ்தோத்திரம் 
466. அபிஷேகம் பண்ணப்பட்டவரே ஸ்தோத்திரம் 
467. நீண்ட ஆயுசுள்ளவரே ஸ்தோத்திரம் 
468. நீடிய சாந்தமுள்ளவரே ஸ்தோத்திரம் 
469. தேவத்தன்மையின் ஸ்வரூபமே ஸ்தோத்திரம் 
470. சுத்தக்கண்ணனே ஸ்தோத்திரம் 
471. சபைக்கு தலையானவரே ஸ்தோத்திரம் 
472. யூதாக் கோத்திரத்துச் சிங்கமே ஸ்தோத்திரம் 
473. யுத்தத்தில் வல்லவரே ஸ்தோத்திரம் 
474. யுத்தத்தில் பாராக்கிரமமுள்ளவரே ஸ்தோத்திரம் 
475. பிசாசின் தலையை நசுக்கினவரே ஸ்தோத்திரம் 
476. ஜெயக் கிறிஸ்துவே ஸ்தோத்திரம் 
477. மகிமையாய் வெற்றிச் சிறந்தவரே ஸ்தோத்திரம் 
478. கிறிஸ்துவுக்குள் எங்களை வெற்றிச் சிறக்கப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 
479. எல்லா தேவர்களுக்கும் மகாராஜனே ஸ்தோத்திரம் 
480. எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே ஸ்தோத்திரம் 

No comments:

Post a Comment