Tuesday, October 17, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 481 - 500

481. எல்லா தேவர்களிலும் மிகவும் பெரியவரே ஸ்தோத்திரம் 

482. எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவரே ஸ்தோத்திரம் 

483. எல்லா தேவர்களுக்கும் மேலானவரே ஸ்தோத்திரம் 

484. மிகவும் புகழப்படத்தக்கவரே ஸ்தோத்திரம் 

485. ஐசுவரிய சம்பன்னரே ஸ்தோத்திரம் 

486. ஐசுவரியத்தை சம்பாதிக்க பெலனை கொடுக்கிறவரே ஸ்தோத்திரம் 

487. கட்டுண்ட தம்முடையவர்களை புறக்கணியீரே ஸ்தோத்திரம் 

488. கட்டுண்டவர்களின் பெரு மூச்சைக் கேட்கிறவரே ஸ்தோத்திரம் 

489. கட்டுண்டவர்களை விடுவிக்கிறவரே ஸ்தோத்திரம் 

490. கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்குபவரே ஸ்தோத்திரம் 

491. விழுகிற யாவரையும் தாங்குபவரே ஸ்தோத்திரம் 

492. மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவரே ஸ்தோத்திரம் 

493. இருதயம் நொறுங்குண்டவர்களின் காயங்களை கட்டி குணமாக்குகிறவரே ஸ்தோத்திரம் 

494. சிறியவனை புழுதியிலிருந்து தூக்கி விடுகிறவரே ஸ்தோத்திரம் 

495. சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலாமானவரே ஸ்தோத்திரம் 

496. சிறுமைப்பட்டவனுடைய வேண்டுதலை கேட்பவரே ஸ்தோத்திரம் 

497. சிறுமைப்பட்டவர்களின் வழக்கை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 

498. சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்குத் தப்புவிக் கிறவரே ஸ்தோத்திரம் 

499. சிறுமையும் எளிமையுமானவனை பலவானுடைய கைக்குத்  தப்புவிக்கிறவரே ஸ்தோத்திரம் 

500. சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவனை தீங்கு நாளில் விடுவித்து, பாதுகாத்து, சத்துருவின் இஷ்டத்திற்கு அவனை ஒப்புக்கொடாமல், வியாதியில் அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப் போடுகிறவரே ஸ்தோத்திரம்.   

No comments:

Post a Comment