501. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம்
502. மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம்
503. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம்
504. பலமுள்ளவனுக்காகிலும் பெலனற்றவனுக்காகிலும் லேசாக உதவிச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
505. ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
506. எளியவர்களின் விண்ணப்பத்தை கேட்பவரே ஸ்தோத்திரம்
507. எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம்
508. எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்புவிக்கிறவரே ஸ்தோத்திரம்
509. எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம்
510. எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவனது வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம்
511. எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
512. எளியவனை பிரபுக்களோடும், ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம்
513. எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
514. திக்கற்றவர்களின் தகப்பனே ஸ்தோத்திரம்
515. அனாதைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
516. விதவைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
517. திக்கற்றப் பிள்ளைகளுக்கு சகாயர் நீரே ஸ்தோத்திரம்
518, திக்கற்றப் பிள்ளைகளின் ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்களின் விண்ணப்பத்தை அங்கீகரிப்பவரே ஸ்தோத்திரம்
519. திக்கற்றப் பிள்ளையையும், விதவையையும் ஆதரிக்கிறவரே ஸ்தோத்திரம்
520. பரதேசிகளை காப்பாற்றுகிறவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment