541. நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டிரே ஸ்தோத்திரம்
542. நீதிமானை பனையைப் போல் செழிப்பாக்கி லீபனோனின் கேதுருக்களை போல் வளரச் செய்கிறவரே ஸ்தோத்திரம்
543. நீதிமான்களை சிநேகிக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
544. நீதிமான்கள் முதிர் வயதிலும் கனி தந்து புஷ்டியும் பசுமையுமாய் இருப்பார்கள் என்றீரே ஸ்தோத்திரம்
545. உத்தமனுக்கும் துணையாய் இருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
546. உத்தமர்களின் நாட்களை அறிந்திருக்கும் கர்த்தரே ஸ்தோத்திரம்
547. உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்குபவரே ஸ்தோத்திரம்
548. சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்தும் கர்த்தரே ஸ்தோத்திரம்
549. சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பவரே ஸ்தோத்திரம்
550. சாந்தகுணமுள்ளவர்களுக்கு வழியை போதிக்கிறவரே ஸ்தோத்திரம்
551. பாவிகளுக்கு வழியை தெரிவிக்கிறவரே ஸ்தோத்திரம்
552. உமக்கு பயந்தவர்களுக்கு உடன்படிக்கையை தெரிவிப்பதற்காக ஸ்தோத்திரம்
553. தமது பரிசுத்தவான்களை கைவிடாதக் கர்த்தரே ஸ்தோத்திரம்
554. தமது பரிசுத்தவான்களுக்கு சமாதானம் கூறுபவரே ஸ்தோத்திரம்
555. பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் புகழப்படும் தேவனே ஸ்தோத்திரம்
556. தம்மை சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத் தக்கவரே ஸ்தோத்திரம்
557. கேருபீன்களாலும் சேராபீன்களாலும் நித்தமும் போற்றப்படுகிறவரே ஸ்தோத்திரம்
558. என் தலையை உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம்
559. என் கொம்பை காண்டா மிருகத்தின் கொம்பைப் போல் உயர்த்துவீரே ஸ்தோத்திரம்
560. என்னை உயர் ஸ்தலங்களில் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment