Friday, October 13, 2023

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம்! 61 - 80

 61. இரக்கமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 

62. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 

63. நீதியின் தேவனே ஸ்தோத்திரம் 

64. நீதியை சரிக்கட்டும் தேவனே ஸ்தோத்திரம் 

65. நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவனே ஸ்தோத்திரம் 

66. சேனைகளின் தேவனே ஸ்தோத்திரம் 

67. என் தேவனே! என் தேவனே ! ஸ்தோத்திரம் 

68. என்னை பெற்ற தேவனே ஸ்தோத்திரம் 

69. என்னை காண்கிற தேவனே ஸ்தோத்திரம் 

70. தரிசனமாகிற தேவனே ஸ்தோத்திரம் 

71. மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே ஸ்தோத்திரம் 

72. என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனே ஸ்தோத்திரம் 

73. மறைபொருளை வெளிப்படுத்தும் தேவனே ஸ்தோத்திரம் 

74. தேவர்களுக்கு தேவனே ஸ்தோத்திரம் 

75. இராஜாவாகிய என் தேவனே ஸ்தோத்திரம் 

76. பெரிய தேவனே ஸ்தோத்திரம் 

77. ஐசுவரியத்தின் தேவனே ஸ்தோத்திரம் 

78. குறைவுகளை நிறைவாக்கும் தேவனே ஸ்தோத்திரம் 

79. விளையச் செய்கிற தேவனே ஸ்தோத்திரம் 

80. ஜெயங்கொடுக்கிற தேவனே ஸ்தோத்திரம்    

No comments:

Post a Comment