41. சர்வ பூமியின் தேவனே ஸ்தோத்திரம்
42. பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனே ஸ்தோத்திரம்
43. பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனே ஸ்தோத்திரம்
44. பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற தேவனே ஸ்தோத்திரம்
45. அற்புதங்களின் தேவனே ஸ்தோத்திரம்
46. வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
47. சர்வ வல்லமையுள்ள தேவனே ஸ்தோத்திரம்
48. சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற தேவனே ஸ்தோத்திரம்
49. மெய்யான தேவனே ஸ்தோத்திரம்
50. ஒன்றான மெய் தேவனே ஸ்தோத்திரம்
51. பிதாவாகிய ஒரே தேவனே ஸ்தோத்திரம்
52. ஒருவராய் ஞானமுள்ள தேவனே ஸ்தோத்திரம்
53. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனே ஸ்தோத்திரம்
54. பரலோகத்தின் தேவனே ஸ்தோத்திரம்
55. பரிசுத்தமான தேவனே ஸ்தோத்திரம்
56. சத்திய தேவனே ஸ்தோத்திரம்
57. இரட்சிப்பின் தேவனே ஸ்தோத்திரம்
58. வாக்குதத்தங்களின் தேவனே ஸ்தோத்திரம்
59. உடன்படிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
60. நம்பிக்கையின் தேவனே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment