721. எங்களுக்காக எங்கள் கிரியைகளையெல்லாம் நடப்பிக்கிறவரே ஸ்தோத்திரம்
722. தம்முடைய ஜனத்திற்கு பெலனையும் சத்துவத்தையும் அளிப்பவரே ஸ்தோத்திரம்
723. தமது ஜனத்திற்கு சமாதானம் அருளி, ஆசீர்வதிப்பவரே ஸ்தோத்திரம்
724. தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைத்திருக்கிறீர் ஸ்தோத்திரம்
725. தம்முடைய ஜனத்திற்காய் ஒரு கொம்பை ஆயத்தப்படுத்தி இருப்பதற்காய் ஸ்தோத்திரம்
726. தமது மந்தையை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம்
727. தமது மந்தையை யுத்தத்திலே சிறந்த குதிரையாய் நிறுத்துகிறவரே ஸ்தோத்திரம்
728. வல்லமையுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
729. மகத்துவமுள்ள உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
730. கேதுரு மரங்களை முறிக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
731. அக்கினிஜூவாலையை பிளக்கும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
732. வனாந்திரத்தை அதிரப் பண்ணும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
733. பெண் மான்களை ஈனும்படி செய்யும் உம் சத்தத்திற்காக ஸ்தோத்திரம்
734. இரட்சிக்கும் உமது வலது கரத்திற்காக, ஓங்கிய தமது புயத்திற்காக ஸ்தோத்திரம்
735. தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும் படி பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கும் உம் கண்களுக்காக ஸ்தோத்திரம்
736. உம்முடைய முகப் பிரகாசத்திற்காக ஸ்தோத்திரம்
737. கொள்ளையுள்ள பர்வதங்களைப் பார்க்கிலும் பிரகாசமுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்
738. வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவரே உமக்கு ஸ்தோத்திரம்
739. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவரே ஸ்தோத்திரம்
740. தாம் அபிஷேகம் பண்ணினவர்களுக்கு அடைக்கலாமானவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment