761. உன்னதமானவருடைய வலக்கரத்தில் உள்ள வருஷங்களுக்காக ஸ்தோத்திரம்
762. வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் ஸ்தோத்திரம்
763. உம்முடைய பாதைகள் நெய்யாய் பொழிவதற்காக ஸ்தோத்திரம்
764. உம்மிடத்திலுள்ள ஜீவ ஊற்றுக்காக ஸ்தோத்திரம்
765. மகா ஆழமான உம் நியாயங்களுக்காக ஸ்தோத்திரம்
766. மகா ஆழமான உம் யோசனைகளுக்காக ஸ்தோத்திரம்
767. ஆராய்ந்து முடியாத உம் மகத்துவத்திற்காக ஸ்தோத்திரம்
768. மகத்துவமுள்ள உம் கிரியைகளுக்காக ஸ்தோத்திரம்
769. பர்வதங்கள் போல் இருக்கும் உம் நீதிக்காக ஸ்தோத்திரம்
770. வானத்துக்கும் பூமிக்கும் மேலான உம் மகிமைக்காக ஸ்தோத்திரம்
771. வானங்களில் விளங்கும் உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
772. மேகங்கள் பரியந்தம் எட்டுகிற உம் சத்தியத்திற்காக ஸ்தோத்திரம்
773. மனுபுத்திரர் வந்தடையும் உம் செட்டைகளின் நிழலுக்காக ஸ்தோத்திரம்
774. ஆயிரம் பதினாயிரமான தேவனுடைய ரதங்களுக்காக ஸ்தோத்திரம்
775. மேகங்களை ரதமாக்கி காற்றின் செட்டைகளின் மேல் செல்லுகிறவரே ஸ்தோத்திரம்
776. வானங்களை திரையைப் போல் விரித்திருப்பவரே ஸ்தோத்திரம்
777. நட்சத்திரங்களை எல்லாம் எண்ணி அவைகளை பெயரிட்டு அழைக்கிறவரே ஸ்தோத்திரம்
778. உமது அறிவு அளவில்லாதது ஆண்டவரே ஸ்தோத்திரம்
779. உம்முடைய காருணியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
780. உமது செளந்தரியம் பெரியது ஆண்டவரே ஸ்தோத்திரம்
No comments:
Post a Comment