581. என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே ஸ்தோத்திரம்
582. அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக் கொண்டு போகிறவரே ஸ்தோத்திரம்
583. என் கைகளை யுத்தத்திற்கு பழக்குவிக்கிறவரே ஸ்தோத்திரம்
584. என் கைகளை போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம்
585. என் கை பிடித்து நடக்க பழக்குபவரே ஸ்தோத்திரம்
586. உமது அடியானை பட்டயத்திற்கு தப்புவிக்கிறவரே ஸ்தோத்திரம்
587. யுத்த நாளில் என் தலையை மறைத்ததற்காக ஸ்தோத்திரம்
588. எனக்கு நேரிட்ட போரை நீக்கி என் ஆத்துமாவை சமாதானத்துடன் மீட்டீரே ஸ்தோத்திரம்
589. என் மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப் பண்ணினீர் ஸ்தோத்திரம்
590. என்னை பெலத்தால் இடைக்கட்டுகிறவரே ஸ்தோத்திரம்
591. தேவன் எனக்கு பெலத்தை கட்டளையிட்டதற்காக ஸ்தோத்திரம்
592. அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன், ஆதலால் காருண்யத்தால் உன்னை இழுத்துக் கொள்ளுகிறேன் என்றவரே ஸ்தோத்திரம்
593. என்னை உமது காருணியத்தால் பெரியவனாக்குகிறீர் ஸ்தோத்திரம்
594. ஜாதிகளுக்கு என்னை தலைவனாக்குகிறீர் ஸ்தோத்திரம்
595. ஜனங்களை எனக்கு கீழ்ப்படுத்துகிற தேவனே ஸ்தோத்திரம்
596. ஜனங்களின் சண்டைகளுக்கு என்னை தப்புவிக்கிறவரே ஸ்தோத்திரம்
597. நாவுகளின் சண்டைகளுக்கு எம்மை விலக்கி காப்பாற்றுகிறதற்காக ஸ்தோத்திரம்
598. எனக்காக பழிக்கு பழி தீர்ப்பவரே ஸ்தோத்திரம்
599. என் சத்துருக்களுக்குத் தீமைக்கு தீமையை சரிக்கட்டுகிறீர் ஸ்தோத்திரம்
600. என் சத்துருக்களுக்கு வரும் நீதி சரிக் கட்டுதலை காணும்படி செய்வீர் ஸ்தோத்திரம்